Uforians
Blog Reserved
Wednesday, March 2, 2011
கற்றறிய கூடிய சிறப்பு
சல்லிக்கட் டும்கபாடி யின்வீரதீர தக்கசெறிவும்
நல்கணிதத் தின்இயலறிவு பல்கலையும் - சால்பு
நற்கலைஞரின் ஆன்றகுடி திட்டமும் முக்கண்ணாற்
கற்றறிய கூடிய சிறப்பு.
நன்றி
க.ம.
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Comments (Atom)